6th tamil TNPSC Online Test-2

Question 1: தவறானதைத் தேà®°்ந்தெடு?
A) à®®ெய் எழுத்துக்கள் பதினெட்டுà®®் சொல்லின் இடையில் வருà®®்
B) ஆயுத எழுத்து சொல்லின் இறுதியில் மட்டுà®®ே வருà®®்
C) உயிà®°்à®®ெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வருà®®்
D) வாயில்
Explanation: ஆயுத எழுத்து சொல்லின் இறுதியில் மட்டுà®®ே வருà®®்.
Question 2: தமிà®´ே உன்னை நினைக்குà®®் தமிழன் என்நெஞ்சம் இனிக்குà®®் இனிக்குà®®் - என பாடியவர் யாà®°்?
A) காசி ஆனந்தன்
B) பாரதிதாசன்
C) பாரதியாà®°்
D) à®…à®±ிவுமதி
Explanation: காசி ஆனந்தன்.
Question 3: பொà®°ுத்துக

a. விளைவுக்கு --- பால்
b. à®…à®±ிவுக்கு --- வேல்
c. இளமைக்கு --- நீà®°்
d. புலவர்க்கு --- தோள்
A) 1 2 3 4
B) 4 3 2 1
C) 3 4 1 2
D) 2 3 4 1
Explanation: 3 4 1 2.
Question 4: à®®ுதல் எழுத்துக்கள் எத்தனை ?
A) 216
B) 18
C) 12
D) 30
Explanation: 30.
Question 5: 20ஆம் நூà®±்à®±ாண்டின் இணையற்à®± கவிஞராக திகழ்ந்து கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்?
A) à®®ாணிக்கம்
B) பாரதியாà®°்
C) சுப்புரத்தினம்
D) காசி ஆனந்தன்
Explanation: பாரதியாà®°்.
Question 6: தமிà®´் + எங்கள் என்பதனைச் சேà®°்த்து எழுதக் கிடைக்குà®®் சொல்?
A) தமிà®´à®™்கள்
B) தமிà®´ெà®™்கள்
C) தமிà®´ுà®™்கள்
D) தமிà®´்எங்கள்
Explanation: தமிà®´ெà®™்கள்.
Question 7: சரியானவற்à®±ைத் தேà®°்ந்தெடு?

கூà®±்à®±ு 1 : பறவைகள் இடம்பெயர்தலை வலசைப் போதல் என்பர்.
கூà®±்à®±ு 2 : நிலவாà®´் பறவைகளே பெà®°ுà®®்பாலுà®®் வலசை போகின்றன
கூà®±்à®±ு 3 : கிழக்கிலிà®°ுந்து à®®ேà®±்கு நோக்கியுà®®், தெà®±்கிலிà®°ுந்து வடக்கு நோக்கியுà®®் பறவைகள் வலசை போகின்றன
கூà®±்à®±ு 4 : நிலவு, விண்à®®ீன், புவிஈர்ப்பு புலம் ஆகியவற்à®±ை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம்பெà®±ுகின்றன
A) A. கூà®±்à®±ு 1 2 சரி
B) கூà®±்à®±ு 3 4 சரி
C) கூà®±்à®±ு 1 4 சரி
D) கூà®±்à®±ு 2 3 சரி
Explanation: கூà®±்à®±ு 1 4 சரி.
Question 8: நிலவின் குளிà®°்ச்சியையுà®®் , கதிரவனின் ஆற்றலையுà®®், மழையின் பயனையுà®®் --------- என்à®± நூல் பாà®°ாட்டுகிறது ?
A) வளையாபதி
B) சிலப்பதிகாà®°à®®்
C) காணி நிலம்
D) மணிà®®ேகலை
Explanation: சிலப்பதிகாà®°à®®்.
Question 9: பாரதியாà®°் எழுதிய நூல்களுள் பொà®°ுந்தாததைத் தேà®°்ந்தெடு?
A) பாஞ்சாலி சபதம்
B) குயில் பாட்டு
C) கண்ணன் பாட்டு
D) அழகின் சிà®°ிப்பு
Explanation: அழகின் சிà®°ிப்பு.
Question 10: கீà®´்க்கண்ட கூà®±்à®±ுகளை ஆராய்க?

கூà®±்à®±ு : பாரதிதாசன் புரட்சிக் கவி என்à®±ு போà®±்றப்படுகிà®±ாà®°்
காரணம் : இவர் தம் கவிதைகளில் பெண் கல்வி, கைà®®்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு à®®ுதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியுள்ளாà®°்
A) கூà®±்à®±ு சரி, காரணம் சரி
B) கூà®±்à®±ு தவறு, காரணம் சரி
C) கூà®±்à®±ு சரி, காரணம் தவறு
D) கூà®±்à®±ு, காரணம் இரண்டுà®®் தவறு
Explanation: கூà®±்à®±ு சரி, காரணம் சரி.
Question 11: தனித்தமிà®´ையுà®®் தமிà®´ுணர்வையுà®®் பரப்பிய பாவலர்?
A) இளங்கோவடிகள்
B) பாரதியாà®°்
C) பாரதிதாசன்
D) பாவலரேà®±ு பெà®°ுஞ்சித்திரனாà®°்
Explanation: பாவலரேà®±ு பெà®°ுஞ்சித்திரனாà®°்.
Question 12: சிறகடிக்காமல் கடலையுà®®் தாண்டிப் பறக்குà®®் பறவை?
A) ஆர்டிக்ஆலா
B) கப்பல் பறவை
C) சிட்டுக்குà®°ுவி
D) செà®™்கால் நாà®°ாய்
Explanation: கப்பல் பறவை.
Question 13: இந்தியாவின் பறவை மனிதர்?
A) சலீà®®் அலி
B) தொல்காப்பியர்
C) பாரதியாà®°்
D) சத்திà®®ுத்தப்புலவர்
Explanation: சலீà®®் அலி.
Question 14: பொà®°ுத்துக

1. தமிà®´் --- அப்பர், தேவாà®°à®®்
2. தமிà®´்நாடு --- தொல்காப்பியம்
3. தமிழன் --- சிலப்பதிகாà®°à®®், வஞ்சிக் காண்டம்
A) 2 3 1
B) 3 2 1
C) 1 2 3
D) 1 3 2
Explanation: 2 3 1.
Question 15: சிலப்பதிகாà®°à®®ுà®®், மணிà®®ேகலையுà®®் எவ்வாà®±ு à®…à®´ைக்கப்படுகின்றன?
A) நாடகக் காப்பியம்
B) à®®ுத்தமிà®´் காப்பியம்
C) இரட்டைக் காப்பியம்
D) குடிமக்கள் காப்பியம்
Explanation: இரட்டைக் காப்பியம்.
Question 16: தாவர இலைப் பெயர்களில் பொà®°ுந்தாதது எது?
A) நெல்
B) பலா
C) ஆல்
D) வாà®´ை
Explanation: நெல்
Question 17: தவறானதைத்‌ தேà®°்ந்தெடு?
A) துளிப்பா, புதுக்கவிதை,கவிதை, செய்யுள், கட்டுà®°ை, புதினம் ஆகியவை தமிà®´் கவிதை வடிவங்கள்
B) தமிà®´் எழுத்துகள் பெà®°ுà®®்பாலுà®®் வலஞ்சுà®´ி எழுத்துகளாகவே à®…à®®ைந்துள்ளன
C) வலஞ்சுà®´ி எழுத்துகள் --- à®…, எ, à®” , ண, ஞ
D) இடஞ்சுà®´ி எழுத்துகள் --- ட, ய, à®´
Explanation: துளிப்பா, புதுக்கவிதை,கவிதை, செய்யுள், கட்டுà®°ை, புதினம் ஆகியவை தமிà®´் கவிதை வடிவங்கள்.
Question 18: தமிà®´ில் நமக்குக் கிடைத்த à®®ிகப் பழமையான நூல்?
A) தொல்காப்பியம்
B) நன்னூல்
C) தொன்னூல் விளக்கம்
D) தமிà®´்நிலம்
Explanation: தொல்காப்பியம்.
Question 19: பொà®°ுத்துக

1. à®®ீன் --- நற்à®±ிணை
2. வேளாண்à®®ை --- குà®±ுந்தொகை
3. வெள்ளம் --- கலித்தொகை
4. உழவர் --- பதிà®±்à®±ுப்பத்து
A) 2 3 4 1
B) 4 3 2 1
C) 1 2 3 4
D) 3 1 2 4
Explanation: 2 3 4 1.
Question 20: கீà®´்க்கண்ட கூà®±்à®±ுகளை ஆராய்க

கூà®±்à®±ு 1 : பாரதிதாசனின் இயற்பெயர் --- சுப்பிரமணியன்
கூà®±்à®±ு 2 : பாரதியாà®°ின் இயற்பெயர் --- சுப்புரத்தினம்
கூà®±்à®±ு 3 : பாவலரேà®±ு பெà®°ுஞ்சித்திரனாà®°ின் இயற்பெயர் --- à®®ாணிக்கம்
A) கூà®±்à®±ு 1 2 3 தவறு
B) கூà®±்à®±ு 1 சரி, கூà®±்à®±ு 2 3 தவறு
C) கூà®±்à®±ு 1 2 3 சரி
D) கூà®±்à®±ு 1 2 தவறு கூà®±்à®±ு 3 சரி
Explanation: à®•ூà®±்à®±ு 1 2 தவறு கூà®±்à®±ு 3 சரி.

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.