Question 1: பூப்பது முதல் காய்ப்பது வரை ----- நிலை உண்டு?
A) 5
B) 6
C) 7
D) 10
Explanation: 7.
Question 2: என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் - என்று தமிழ்தாயின் எதனை பாரதியார் போற்றுகிறார்?
A) தொன்மை
B) புதுமை
C) சீர்மை
D) வளமை
Explanation: தொன்மை
Question 3: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று 1 : தமிழ் வரி வடிவ எழுத்துக்கள் அறிவியல் தொழில்நுட்ப நோக்கிலும் பயன்படுத்தத்தக்கவையாக உள்ளன
கூற்று 2 : மொழியை கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
கூற்று 3 : தொல்காப்பியம், நன்னூல் போன்றவை நாம் படிப்பதற்காக எழுதப்பட்ட நூல்கள். ஆயினும், அவை கணினி மொழிக்கும் ஏற்ற நுட்பமான வடிவத்தையும் பெற்றுள்ளன
A) கூற்று 1 2 தவறு, கூற்று 3 தவறு
B) கூற்று 1 2 3 தவறு
C) கூற்று 1 2 3 சரி
D) கூற்று 1 தவறு, கூற்று 2 3 சரி
Explanation: கூற்று 1 2 3 சரி.
Question 4: சார்பு எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
A) 10
B) 30
C) 18
D) 12
Explanation: 10.
Question 5: "தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்" என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்?
A) இளங்கோவடிகள்
B) நெல்லை சு. முத்து
C) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
D) சுரதா
Explanation: நெல்லை சு. முத்து.
Question 6: கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வர வேணும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்?
A) பாப்பா பாட்டு
B) பாரதியார் கவிதைகள்
C) அழகின் சிரிப்பு
D) இருண்ட வீடு
Explanation: பாரதியார் கவிதைகள்.
Question 7: ரோபோ என்ற சொல்லுக்கு -------- என்று பெயர்?
A) இணைய மனிதன்
B) ஏதுமில்லை
C) அடிமை
D) எந்திர மனிதன்
Explanation: அடிமை.
Question 8: ஆர்டிக் ஆலா -------- கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் ?
A) 4000 கி.மீ
B) 22,000 கி.மீ
C) 400 கி.மீ
D) 1600 கி.மீ
Explanation: 22,000 கி.மீ.
Question 9: தானே இயங்கும் எந்திரம் ?
A) கணினி
B) அலைபேசி
C) தொலைக்காட்சி
D) தானியங்கி
Explanation: தானியங்கி.
Question 10: சரியானவற்றை தேர்ந்தெடு :
A. மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும்
B. இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும் என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்களுக்கு விளக்கம் தருகிறது
C. உலகிலேயே முதன்முதலாக சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு இங்கிலாந்து
D. ஐக்கிய நாடுகள் சபை 'புதுமைகளின் வெற்றியாளர்' என்னும் பட்டத்தை சோபியாவுக்கு வழங்கியுள்ளது
A) கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு
B) கூற்று 1 2 3 4 தவறு
C) கூற்று 1 2 3 சரி, கூற்று 3 தவறு
D) அனைத்தும் சரி
Explanation: கூற்று 1 2 4 சரி, கூற்று 3 தவறு.
Question 11: பொருத்துக
1. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் --- நற்றிணை
2. கடல் நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி ... ---- தொல்காப்பியம்
3. நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு --- கார் நாற்பது
4. கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் --- பதிற்றுப்பத்து
A) 3 1 2 4
B) 4 3 2 1
C) 1 2 3 4
D) 2 3 4 1.
Explanation: 2 3 4 1.
Question 12: காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் மூலம் பாரதியார் எத்தனை தென்னைமரம் வேண்டும் என்கிறார்?
A) 5, 6
B) 10, 12
C) 15, 20
D) 5, 10
Explanation: 10, 12.
Question 13: இந்தியாவின் பறவை மனிதர்?
A) சலீம் அலி
B) தொல்காப்பியர்
C) பாரதியார்
D) சத்திமுத்தப்புலவர்
Explanation: சலீம் அலி.
Question 14: பொருத்துக
1. தமிழ் --- அப்பர், தேவாரம்
2. தமிழ்நாடு --- தொல்காப்பியம்
3. தமிழன் --- சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம்
A) 2 3 1
B) 3 2 1
C) 1 2 3
D) 1 3 2
Explanation: 2 3 1.
Question 15: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
கூற்று : உயிருக்கு முதன்மையானது காற்று
காரணம் : இயல்பாகக் காற்று வெளிப்படும் போது உயிரெழுத்துக்கள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும் பிறக்கின்றன
A) கூற்று, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று, காரணம் சரி
D) கூற்று சரி, காரணம் தவறு
Explanation: கூற்று, காரணம் சரி.
Question 16: பொருத்துக
1. ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 1 மாத்திரை
2. குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 2 மாத்திரை
3. நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு --- 1/2 மாத்திரை
A) 3 1 2
B) 1 2 3
C) 2 1 3
D) 3 2 1
Explanation: 3 1 2
Question 17: கழுத்தில் சூடுவது?
A) தார்
B) கணையாழி
C) தண்டை
D) மேகலை
Explanation: தார்.
Question 18: 'வெண்குடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
A) வெண்மை + குடை
B) வெண் + குடை
C) வெம் + குடை
D) வெம்மை + குடை
Explanation: வெண்மை + குடை
Question 19: ஒருவருக்குச் சிறந்த அணி?
A) இன்சொல்
B) காதணி
C) வன்சொல்
D) மாலை
Explanation: 2 3 4 1.
Question 20: அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) நாச்சியார் திருமொழி
D) ஆத்திச்சூடி
Explanation: ஆத்திச்சூடி
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%