Question 1: சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ?
A) இமயமலை
B) இந்தியா
C) துருவப் பகுதி
D) தமிழ்நாடு
Explanation: துருவப் பகுதி.
Question 2: வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடு?
A) மூக்கின் நிறம் மாறுதல்
B) தலையில் சிறகு வளர்தல்
C) உடலில் கற்றையாக முடி வளர்தல்
D) ஒருவகைப் பறவை வேறுவகை பறவையாக உருமாறி தோன்றும் அளவிற்கு கூட சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்
Explanation: மூக்கின் நிறம் மாறுதல்
Question 3: கிழவனும் கடலும் (The Old man and the Sea) என்னும் ஆங்கில புதினம் எந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றது?
A) 1990
B) 1965
C) 1954
D) 1968
Explanation: 1954
Question 4: வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம் என்று கூறியவர் யார்?
A) பாரதியார்
B) தொல்காப்பியர்
C) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
D) சத்திமுத்தப் புலவர்
Explanation: பாரதியார்.
Question 5: சரியானதைத் தேர்ந்தெடு?
கூற்று 1 : உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்
கூற்று 2: க,ச,த,ந,ப,ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் இடையில் வரும்
கூற்று 3: ங,ஞ,ய,வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்
கூற்று 4: ஞ --- வரிசையில் ஞ, ஞா , ஞெ , ஞொ ஆகிய நான்கு எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்
A) அனைத்தும் சரி
B) கூற்று 1,3, 4 மட்டும்சரி
C) கூற்று 1, 2, 3 மட்டும் சரி
D) கூற்று 3 மட்டும் சரி
Explanation: கூற்று 1,3, 4 மட்டும்சரி.
Question 6: பொருத்துக
1. மீத்திறன் கணினி --- Artificial Intelligence
2. வலசை - Whatsapp
3. புலனம் --- Migration
4. கண்டம் --- Super Computer
5. செயற்கை நுண்ணறிவு --- Continent
A) 1 2 3 4 5
B) 4 3 2 5 1
C) 3 2 5 4 1
D) 5 4 3 2 1
Explanation: 4 3 2 5 1.
Question 7: அன்பு வேண்டும்! அறிவு வேண்டும்! பண்பு வேண்டும்! பரிவு வேண்டும்! எட்டுத்திக்கும் புகழ வேண்டும்! எடுத்துக்காட்டு ஆகவேண்டும்! உலகம் பார்க்க உனது பெயரை, நிலவுத் தாளில் எழுத வேண்டும்! சர்க்கரைத் தமிழ் அள்ளி, தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம்! என்று கூறியவர்
A) பாரதியார்
B) சுரதா
C) அறிவுமதி
D) காசி ஆனந்தன்
Explanation: அறிவுமதி.
Question 8: இஸ்ரோவின் தலைவர்
A) மயில்சாமி அண்ணாதுரை
B) சிவன்
C) அப்துல் கலாம்
D) அறிவுமதி
Explanation: சிவன்
Question 9: "தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்" என்று பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிட்டவர்?
A) சலீம் அலி
B) திருவள்ளுவர்
C) இளங்கோவடிகள்
D) சத்திமுத்தப் புலவர்
Explanation: சத்திமுத்தப் புலவர்.
Question 10: தமிழை பலவிதங்களில் போற்றியவர்?
A) பாரதிதாசன்
B) பாரதியார்
C) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
D) நெல்லை சு.முத்து
Explanation: பாரதிதாசன்.
Question 11: பொருந்தாததைத் தேர்ந்தெடு
A) தமிழ் நிலம்
B) தமிழ்ச்சிட்டு
C) தென்மொழி
D) கனிச்சாறு.
Explanation: கனிச்சாறு.
Question 12: பொருத்துக
A. முதலை --- குறுந்தொகை
B. செல் --- தொல்காப்பியம், புறத்திணையியல்
C. பார் --- பெரும்பாணாற்றுப்படை
D. முடி --- தொல்காப்பியம் வினையியல்
E. புகழ் --- தொல்காப்பியம், வேற்றுமையியல்
A) 5 4 3 1 2
B) 1 2 3 4 5
C) 4 5 3 1 2
D) 3 5 4 1 2
Explanation: 1 2 3 4 5
Question 13: சரியான கூற்றைத் தேர்ந்தெடு
கூற்று 1: தேன் நிறைந்த ஆத்தி மலர் மாலையை அணிந்தவன் சோழமன்னன். அவனுடைய வெண்கொற்றக்குடை குளிர்ச்சி பொருந்தியது
கூற்று 2: காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டில் ஆட்சி செய்பவன் சோழமன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களை உடைய இமயமலையை இடப்புறமாக சுற்றி வருகிறது.
A) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B) கூற்று 1 2 சரி
C) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
D) கூற்று 1 2 தவறு
Explanation: கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.
Question 14: கிழவனும் கடலும் என்னும் ஆங்கிலப் புதினத்தின் ஆசிரியர்?
A) எர்னெஸ்ட் ஹெமிங்வே
B) காரல் கபெக்
C) சத்திமுத்தப் புலவர்
D) காரல் கபெக்
Explanation: எர்னெஸ்ட் ஹெமிங்வே.
Question 15: நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?
A) போக்குதல்
B) தள்ளுதல்
C) சேர்த்தல்
D) அழித்தல்
Explanation: சேர்த்தல்.
Question 16: உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர்?
A) டீப் புளூ
B) சோபியா
C) தானியங்கி
D) ரோபோ
Explanation: டீப் புளூ
Question 17: விளக்குகள் பல தந்த ஒளி என்ற நூலை எழுதியவர்?
A) லிலியன் வாட்சன்
B) சத்திமுத்தப் புலவர்
C) நெல்லை சு. முத்து
D) அறிவுமதி
Explanation: லிலியன் வாட்சன்.
Question 18: தவறானதைத் தேர்ந்தெடு?
A) ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வரும்
B) சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்களை மொழி இறுதி எழுத்துக்கள் என்பர்
C) உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய் உடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்
D) ஞ்,ண்,ந்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும்ம் நூலின் இறுதியில் வரும்
Explanation: ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வரும்.
Question 19: பொருத்துக
1. அறத்துப்பால் --- 25
2. பொருட்பால் --- 70
3. இன்பத்துப்பால் --- 38
A) 3 2 1
B) 2 1 3
C) 1 2 3
D) 3 1 2
Explanation: 3 2 1.
Question 20: ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் என்ற பாடல் இடம் பெற்ற நூல்?
A) சிலப்பதிகாரம்
B) மணிமேகலை
C) நாச்சியார் திருமொழி
D) டாக்டர் சலீம் அலி
Explanation: டாக்டர் சலீம் அலி.
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%