6th tamil TNPSC Online Test-5

6th-12th TNPSC TEST BATCH TAMIL

Welcome to my webside information time official online test batch in TNPSC 6th-12th tamil one liner test series

10th tamil test

10th tamil test-1

10th tamil test-2

10th tamil test-3

10th tamil test-4

10th tamil test-5

10th tamil test-6

10th tamil test-7

10th tamil test-8

10th tamil test-9

10th tamil test-10

10th tamil test-11

10th tamil test-12

10th tamil test-13

10th tamil test-14

10th tamil test-15

11th tamil test

11th tamil test-1

11th tamil test-2

11th tamil test-3

11th tamil test-4

11th tamil test-5

11th tamil test-6

11th tamil test-7

11th tamil test-8

11th tamil test-9

11th tamil test-10

11th tamil test-11

11th tamil test-12

11th tamil test-13

11th tamil test-14

11th tamil test-15

12th tamil test

12th tamil test-1

12th tamil test-2

12th tamil test-3

12th tamil test-4

12th tamil test-5

12th tamil test-6

12th tamil test-7

12th tamil test-8

12th tamil test-9

12th tamil test-10

12th tamil test-11

12th tamil test-12

12th tamil test-13

12th tamil test-14

12th tamil test-15

6th tamil test

6th tamil test-1

6th tamil test-2

6th tamil test-3

6th tamil test-4

6th tamil test-5

6th tamil test-6

6th tamil test-7

6th tamil test-8

6th tamil test-9

6th tamil test-10

6th tamil test-11

6th tamil test-12

6th tamil test-13

6th tamil test-14

6th tamil test-15

7th tamil test

7th tamil test-1

7th tamil test-2

7th tamil test-3

7th tamil test-4

7th tamil test-5

7th tamil test-6

7th tamil test-7

7th tamil test-8

7th tamil test-9

7th tamil test-10

7th tamil test-11

7th tamil test-12

7th tamil test-13

7th tamil test-14

7th tamil test-15

8th tamil test

8th tamil test-1

8th tamil test-2

8th tamil test-3

8th tamil test-4

8th tamil test-5

8th tamil test-6

8th tamil test-7

8th tamil test-8

8th tamil test-9

8th tamil test-10

8th tamil test-11

8th tamil test-12

8th tamil test-13

8th tamil test-14

8th tamil test-15

9th tamil test

9th tamil test-1

9th tamil test-2

9th tamil test-3

9th tamil test-4

9th tamil test-5

9th tamil test-6

9th tamil test-7

9th tamil test-8

9h tamil test-9

9th tamil test-10

9th tamil test-11

9th tamil test-12

9th tamil test-13

9th tamil test-14

9th tamil test-15

; padding: 0px; border: 0px solid #ccc; border-radius: 5px; } .question { font-weight: bold; margin-bottom: 10px; } .option { margin: 5px 0; padding: 10px; border: 1px solid #ccc; border-radius: 5px; cursor: pointer; } .option:not(.selected):hover { background-color: #f0f0f0; } .selected { background-color: #007acc; color: white; } .correct { background-color: green; color: white; } .wrong { background-color: red; color: white; } .explanation { margin-top: 10px; display: none; } .report-card { margin-top: 20px; padding: 10px; border: 1px solid #ccc; border-radius: 5px; background-color: #f0f0f0; } .report-card h2{ margin: 0px!important; } .report-card p{ margin: 0.5em 0!important; }
Question 1: கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க

கூற்று: மெய் என்பது உடம்பு என பொருள்படும்
காரணம்: மெய் எழுத்துக்களை ஒலிக்க உடலியக்கத்தின் பங்கு இன்றிமையாதது
A) கூற்று சரி, காரணம் தவறு
B) கூற்று தவறு, காரணம் சரி
C) கூற்று சரி, காரணம் சரி
D) கூற்று தவறு, காரணம் தவறு
Explanation: கூற்று சரி, காரணம் சரி.
Question 2: தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?
A) 5
B) 3
C) 11
D) 6
Explanation: 5
Question 3: மெய் எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு?
A) இரண்டு மாத்திரை
B) மூன்று மாத்திரை
C) அரை மாத்திரை
D) ஒரு மாத்திரை
Explanation: அரை மாத்திரை
Question 4: பொருத்துக

1. முத்துச் சுடர் போல --- மாடங்கள்
2. தூய நிறத்தில் --- தென்றல்
3. சித்தம் மகிழ்ந்திட --- நிலா ஒளி
A) 3 1 2
B) 3 2 1
C) 2 1 3
D) 1 2 3
Explanation: 3 1 2.
Question 5: சிட்டுக்குருவியின் வாழ்நாள் -------- ஆண்டுகளாகும்?
A) ஐந்து முதல் பத்து ஆண்டுகள்
B) பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்
C) பத்து முதல் இருபது ஆண்டுகள்
D) பதினைந்து முதல் இருபது ஆண்டுகள்
Explanation: பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்.
Question 6: சிட்டுக்குருவிகள் இமயமலைத் தொடரில் -------- மீட்டர் உயரத்தில் கூட வாழ்கின்றன?
A) 400 மீட்டர்
B) 4000 மீட்டர்
C) 1000 மீட்டர்
D) 500 மீட்டர்
Explanation: 4000 மீட்டர்
Question 7: ஆயுத எழுத்தின் வேறு பெயர்களில் தவறானதைத் தேர்ந்தெடு?
A) முப்புள்ளி
B) சுரதா
C) நெடில்
D) முப்பாற்புள்ளி
Explanation: நெடில்.
Question 8: திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்களுள் பொருந்தாதது எது?
A) பொய்யில் புலவர்
B) மாணிக்கம்
C) வான்புகழ் வள்ளுவர்
D) தெய்வப்புலவர்
Explanation: மாணிக்கம்
Question 9: உடல் நோய்க்கு --------- தேவை?
A) இனிப்பு
B) உணவு
C) உடை
D) ஔடதம்
Explanation: ஔடதம்.
Question 10: எதிர் சொற்களைப் பொருத்துக

1. அணுகு --- தெளிவு
2. ஐயம் --- சோர்வு
3. ஊக்கம் --- பொய்மை
4. உண்மை --- விலகு
A) 4 1 2 3
B) 4 3 2 1
C)  1 2 3 4
D) 3 2 1 4
Explanation: 4 1 2 3.
Question 11: மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?
A) ஊக்கம்
B) சிந்தனை
C) இனிப்பு
D) அனுபவம்
Explanation: அனுபவம்.
Question 12: ஊக்கம் வெற்றி தரும் என்றும் அறிவியலே வெல்லும் ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் - என்று கூறுபவர்?
A) பாரதியார்
B) நெல்லை சு. முத்து
C) இளங்கோவடிகள்
D) காசி ஆனந்தன்
Explanation: நெல்லை சு. முத்து.
Question 13: சரியானதைத் தேர்ந்தெடு?

கூற்று 1: சர்.சி.வி. இராமன் 1928 பிப்ரவரி 23 ஆம் நாள் "இராமன் விளைவு" என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்
கூற்று 2: அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை ஆண்டுதோறும் "தேசிய அறிவியல் நாள்" எனக் கொண்டாடப்படுகிறது
A) கூற்று 1 சரி
B) கூற்று 1 2 சரி
C) அனைத்தும் சரி
D) அனைத்தும் தவறு
Explanation: கூற்று 2 சரி.
Question 14: நுட்பமாக சிந்தித்து அறிவது?
A) நுண்ணறிவு
B) நூலறிவு
C) சிற்றறிவு
D) பட்டறிவு
Explanation: நுண்ணறிவு.
Question 15: மனிதன் எப்போதும் உண்மையையே ----------?
A) உழைக்கின்றான்
B) உறைகின்றான்
C) உரைக்கின்றான்
D) உரைகின்றான்
Explanation: உரைக்கின்றான்.
Question 16: தவறானதைத் தேர்ந்தெடு?
A) ஆண்குருவியின் தொண்டைப் பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் பகுதி அடர் பழுப்பாக இருக்கும்
B) பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்
C) சிட்டுக்குருவி கூடு கட்டி வாழும் பறவை இனத்தை சார்ந்தது. கூடுகட்டும் காலங்களை சத்தமிட்டு கொண்டே இருக்கும்
D) கூடு கட்டிய பின் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும். 14 நாட்கள் அடைகாக்கும். 15ஆம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
Explanation: ஆண்குருவியின் தொண்டைப் பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் பகுதி அடர் பழுப்பாக இருக்கும்.
Question 17:  'கிணறு' என்பதைக் குறிக்கும் சொல்?
A) கேணி
B) குளம்
C) ஆறு
D) ஏரி
Explanation: கேணி.
Question 18: பொருத்துக

1. காணி --- நில அளவை குறிக்கும் சொல்
2. மேரு ---இமயமலை
3. ஊழி --- நீண்டதொரு காலப்பகுதி
4. அளி --- கருணை
5. திகிரி --- ஆணைச் சக்கரம்
A) 1 2 3 4 5
B) 5 4 3 2 1
C) 2 3 1 5 4
D) 3 1 4 2 5
Explanation: 1 2 3 4 5.
Question 19: கதிரவனின் மற்றொரு பெயர்?
A) ஞாயிறு
B) புதன்
C) சந்திரன்
D) செவ்வாய்
Explanation: ஞாயிறு.
Question 20: பொருத்துக
1. ரோபோ --- செக்
2. காரல் கபெக் --- மே மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியின் வெற்றியாளர் டீப்புளூ
3. 1997 --- அடிமை
4. சோபியா - சவுதி அரேபியா

A) 1 2 3 4
B) 4 3 2 1
C) 2 4 1 3
D) 3 1 2 4
Explanation: 3 1 2 4.

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.